Connect with us

Other Games

16 வயதிற்கு உட்பட்டோருக்கான சர்வதேச ஸ்னூக்கார்: அசத்திய இந்திய சிறுமி!

சர்வதேச பில்லியார்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் கூட்டமைப்பின் சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான ஸ்னூக்கர் போட்டி நடைபெற்றது. இதில் பங்குபெற்ற இந்திய சிறுமி கீர்த்தனா, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் சுற்றிலேயே நாக்அவுட் செய்து வெற்றி பெற்றார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற அடுத்தடுத்த சுற்றுகளில் இந்திய போட்டியாளர் அனுபமா ராமச்சந்திரன் என்பவருடன் முதல் சுற்றில் தோல்வியடைந்தாலும், அடுத்த சுற்றில் சிறப்பாக விளையாடி 3-1 என்ற செட் கணக்கில் அனுபமாவை வீழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற இறுதி போட்டியில் பெலரஸ் நாட்டின் அல்பினா லெஸ்சுக் என்பவருடன் போட்டியிட்டு 3-1 என்ற செட்டில் அவரை தோற்கடித்து பட்டம் வென்றா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See