Connect with us

Cricket

18 வயசுல அந்த பையன் மாதிரி 10% கூட நாங்க இல்ல… பிரித்திவிவை புகழும் கிங் கோலி!

இரண்டு போட்டியில் 237 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்ர பிரித்திவ் ஷா குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது..

.இங்கிலாந்தில் வலைப்பயிற்சியிலேயே பார்த்தோம், அவர் தாக்குதல் ஆட்டக்காரர், ஆனால் கட்டுப்பாடு உள்ளவர். புதிய பந்தை எதிர்கொள்வதில் பிரித்வி ஷாவுக்கு ஒரு அரிய கட்டுப்பாடு உள்ளது. இது ஒரு மிகப்பெரிய திறன். ஏன், நாங்கள் 18,19 வயதில் ஆடும்போது கூட பிரித்வி ஷாவின் திறமையில் 10% கூட எங்களிடம் இருந்ததில்லை.’

அவர் இங்கிருந்து கட்டமைக்க வேண்டும், டெஸ்ட் கிரிக்கெட்டில் வந்து உடனடியாக அச்சமற்று ஆடி ஆதிக்கம் செலுத்தும் வீரர் கிடைத்திருக்கிறார் இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See