Connect with us

Cricket

18 வயதில் ஆட்டநாயகன் விருது… செல்லக்குட்டி பிரித்திவ் ஷா சாதனை : பட்டியல் உள்ளே

இந்திய அணியின் வெற்றிக்கு தேவையான ரன்கள் எடுத்த குறைந்த வயது கொண்ட வீரர்கள் (18 வயது 339 நாட்கள்) பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதே போல் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் மிக குறைந்த வயதில் தனது அணியின் வெற்றிக்கு பேட் மூலம் பங்காற்றிய வீரர்கள் பட்டியலிலும் ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரர் பேட் கம்மின்ஸிற்கு (18 வயது 198 நாட்கள்) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை ப்ரிதீவ் ஷா பிடித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See