Connect with us

Cricket

18 வயது பிரித்திவ் ஷா வை மிரட்டிய இந்துத்துவ தீவிரவாதிகள்!

கிரிக்கெட் உலகின் பாராட்டு மழையில் நனைத்து வரும் அதே வேளையில் மறுபுறம் ப்ரிதீவ் ஷாவின் குட்ம்பத்திற்கு இந்துத்துவ கும்பல் ஒன்று மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பீகாரை பூர்விகமாக கொண்ட ப்ரிதீவ் ஷா, மஹாராஷ்டிராவில் கிரிக்கெட் பயின்று கொண்டு பீகார் மாநிலத்திற்கு பெருமை சேர்த்து வருவதால் அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி கொள்ள வேண்டும் என்று மஹாராஷ்டிராவை சேர்ந்த நவ நிர்மன் சேனா என்னும் அமைப்பு ப்ரிதீவ் ஷாவின் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அகிலேஷ் (எம்.பி) பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஒருவர் கிரிக்கெட்டை விட்டு விலகி கொள்ள வேண்டும் என மிரட்டப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதே வேளையில் சமூக வலைதளங்களில் நவ நிர்மன் சேனாவிற்கு எதிராக பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See