Connect with us

Cricket

2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20: வெஸ்ட் இண்டீஸ் அணித் தொடருக்கான அட்டவனை அறிவிப்பு:

வரும் அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆட உள்ளது. இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது .

இந்த டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் இந்தியாவிற்கு வரும் இந்திய அணி செப்டம்பர் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளது. இது முடிந்து ஆறு நாட்கள் ஓய்வு எடுக்கும் இந்திய அணி அக்டோபர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 11 வரை மீண்டும் தனது ஓட்டத்தை துவக்கவுள்ளது.

இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி அக்டோபர் மாதம் இந்தியா வருகிறது. மொத்தம் 10 சர்வதேச போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் சென்னை மைதானத்தில் ஒரே ஒரு போட்டி நடக்க ஒதுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் கடைசி டி20 போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அட்டவணை

 

மேற்கிந்திய தீவுகள் எதிராக இந்தியா, 2018 – டெஸ்ட் தொடர்

தேதி

போட்டி

இடம்

1

4-8 அக்டோபர்

1வது  டெஸ்ட்

ராஜ்கோட்

2

12-16 அக்டோபர்

2வது  டெஸ்ட்

ஹைதெராபாத்

 

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ், 2018 – ஒரு நாள் தொடர்

தேதி

போட்டி

இடம்

1

 அக்டோபர் 21

முதல் ஒருநாள்

குவஹாத்தி

2

அக்டோபர் 24

2வது ஒருநாள்

இந்தூர்

3

அக்டோபர் 27

3வது ஒருநாள்

புனே

4

 அக்டோபர் 29

4வது ஒருநாள்

மும்பை

5

நவம்பர் 1

5வது ஒருநாள்

திருவனந்தபுரம்

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ், 2018 – டி20 தொடர்

தேதி

போட்டி

இடம்

1

   நவம்பர் 4

1வது   டி20

கொல்கத்தா

2

  நவம்பர் 6

வது   டி20

லக்னோ

3

  நவம்பர் 11

வது   டி20

சென்னை

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See