Connect with us

Cricket

20 வயதிலேயே யின் சாதனையை நெருங்கிய ரிஷப் பன்ட்!

ரிஷப் பந்த் இங்கிலாலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சதம் அடித்திருந்தார். அதன்பின் ராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 92 ரன்னில் விளாசியிருந்தார். தற்போது 85 ரன்கள் அடித்துள்ளார்.

இதனால் தொடர்ச்சியாக மூன்று இன்னி்ங்சில் 50 ரன்களுக்கு மேல் அடித்த 2-வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் மகேந்திர சிங் டோனி 2008 மற்றும் 2009-ல் இரண்டு முறை இந்த சாதனையை படைத்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See