Connect with us

Cricket

2023 உலகக்கோப்பைக்கு எத்தனை அணிகள் தெரியுமா? ஐசிசி அதிரடி!!!

வரும் 2019-இல் நடைபெறவுள்ள இங்கிலாந்து உலகக் கோப்பை போட்டிகள் 10 அணிகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். ஆனால் கூடுதல் அணிகள் சேர்க்கை குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
2019 உலகக் கோப்பையில் வெறும் 10 அணிகள் மட்டுமே என அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டதற்கு ஐசிசிக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இணை உறுப்பினர்கள் இந்த முடிவால் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் 2023 ஆண்டுக்கான அணிகள் தேர்வு முறை, கூடுதல் அணிகள் போன்றவை முந்தைய கோரிக்கைகளை தீர்ப்பதாக அமையும் என ஐசிசி சிஇஓ டேவ் ரிச்சர்டஸன் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See