Connect with us

Cricket

4 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஓடிஐ ஸ்பெஷலிஸ்டஅணியில்!!

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது அடுத்த மாத தொடக்கத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது.

நான்கு போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய தொடர்பான இந்தியாவின் டெஸ்ட் அணி:

விராட் கோலி (கேப்டன்), விஜய், கே.எல். ராகுல், பிருத்வி ஷா, புஜாரா, அஜிங்கியா ரஹனே, ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷாப் பன்ட், பார்த்திவ் படேல், ஆர் அஸ்வின், ஆர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, இஷாந்த், உமேஷ், பும்ரா, புவனேஸ்வர் குமார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See