Connect with us

Cricket

5வது டெஸ்ட் போட்டிகான கணிக்கப்பட்ட இந்திய அணி – பாண்டியா வெளியே! புதிய வீரருக்கு வாய்ப்பு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி நாளை சவுத்தாம்டன் நகரில் துவங்க உள்ளது. முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் ஒன்றில் இந்திய அணியும் 3 இங்கிலாந்து அணி வென்றுள்ளது. இந்நிலையில் 5வது போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டிகயில் வென்று இழந்த மாண்பை மீட்க போராடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இந்திய அணி தோற்ற 3 போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பேட்டிங் தான். இதனால் பேட்டிங்கில் பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நாளைய போட்டிக்கான இந்தியாவின் கணிக்கப்பட்ட ஆடும் லெவனை பார்ப்போம்:

  1. சிகர் தவான் – 158 ரன்கள்
  2. பிரிதிவ் ஷா – 18 வயது, முதல் போட்டி
  3. சட்டேஷ்வர் புஜாரா – 104 ரன்கள்
  4. விராட் கோலி – 544 ரன்கள்
  5. அஜின்கியா ரகானே – 220 ரன்கள்
  6. ரிஷப் பண்ட்  – 43 ரன்கள்
  7. ரவிச்சந்திரன் அஸ்வின் – 11 விக்கெட்டுகள்
  8. ரவீந்திர ஜடேஜா – முதல் போட்டி
  9. இஷாந்த் ஷர்மா  – 15 விக்கெட்டுகள்
  10. முகமது சமி  – 14 விக்கெட்டுகள்
  11. ஜஸ்பிரிட் பும்ரா – 11 விக்கெட்டுகள்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See