Connect with us

Cricket

5வது டெஸ்ட்: 2வது நாள் உணவு இடைவேளை நிலைமை – 2 விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறும் இந்தியா!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் இன்று வழக்கம் போல் துவங்கியது. துவக்கத்தில் அதில் ரசித்தின் விக்கெட்டை உடனடியாக  வீழ்த்தினார் ஜஸ்பிரிட் பும்ரா. ஆனால் அதன் பின்னர் வந்த ஸ்ட்வர் பிராட் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்து அந்த அணிக்கு எதிர்பார்த்ததை விட ஒரு நல்ல ஸ்கோரை கொண்டு சேர்த்தார்.

தற்போது வரை உணவு இடைவேளைக்கு முன்பு 304/8 விக்கெட்டுகள் இழப்பிற்கு அருமையாக ஆடி வருகிற்து இங்கிலாந்து அணி. ஸ்டுவர் பிராட் 51 பந்துகளூக்கு 36 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 114 பந்துகளில் 63 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் இசாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், பும்ரா விக்கெட்டுகளையும் ஜடேஜா அடைந்த 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See