Connect with us

Cricket

6 பந்தில் 6 சிக்சர்.. 12 பந்தில் அரைசதம் – யுவராஜ் சிங்கை போலவே பேயாட்டம் ஆடிய 20 வயது ஆப்கன் வீரர்!

நடந்துவரும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் ஆப்கன் ஹஸ்ரதுல்லா ஸசாய் 12 பந்துகளில் அரைசதம் அடித்து யுவராஜ்சிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார் யுவராஜ் சிங்கை போலவே ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து இந்த சாதனையை செய்துள்ளார் அவர்

.ஆப்கானிஸ்தான் அணிக்காக ஆடி வரும் அவர் காபுல் அணிக்காக ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் ஆடிவருகிறார் சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 12 பந்துகளில் 50 ரன்கள் கடந்து அசத்தியுள்ளார் அவர்.

இதன்மூலம் யுவராஜ் சிங்கின் 12 பந்துகளில் அரைசதத்தை சமன் செய்துள்ளார் மேலும் யுவராஜ் சிங் 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக உலக கோப்பை டி20 தொடரில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து இருந்தார். அந்த சாதனையையும் சமன் செய்துள்ளார பால்க் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See