Connect with us

Football

730 கோடியை உதறி தள்ளிவிட்டு மீண்டும் பார்சிலோனா அணியிலேயே ஆடப்போகிறார் ராகிட்டிச்!!

இன்னும் ஓரிரு நாட்களில் கால்பந்து உலகில் வீரர்கள் எடுக்கும் விண்டோ மூடப்போகும் நிலையில், பல முன்னணி கிளப்கள் நட்சத்திர வீரர்களுக்கு அதிக பணம் கொடுத்தாவது எடுத்துவிட வெண்டும் என ஆர்வம் காட்டி வருகிறது.

பார்சிலோனா மற்றும் குரோசியா அணியின் நட்சத்திர நடுகள கால்பந்துவீரர் ராகிட்டிச் க்கு பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணி 90 மில்லியன் யூரோ வரை தருவதாக கூறி அவரின் பதிலுக்காக காத்திருந்தது.

இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 730 கோடிக்கும் மேல்.

இதற்கு தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த ராகிட்டிச், “நான் மீண்டும் பார்சிலோனா அணிக்காகவே ஆட விரும்புகிறேன். மற்ற அணிகள் தரும் சலுகைகளை விட அதிகமாகவே பார்சிலோனா எனக்கு தந்து வருகிறது. அதனால் இந்த ஆண்டும் நான் இங்கேயே  ஆட இருக்கிறேன்” என தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See