Connect with us

Cricket

80 வயதானாலும் இந்த இந்திய வீரரை என் அணியில் எடுத்துகொள்வேன்: டி வில்லியர்ஸ் நெகிழ்ச்சி!

80 வயதானாலும் இந்த இந்திய வீரரை என் அணியில் எடுத்துகொள்வேன்: டி வில்லியர்ஸ் நெகிழ்ச்சி!

தோனி அணியில் இடம்பெறுவது குறித்து ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐக்கு அவர் அளித்த பேட்டியில், “என்னுடைய அணியில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருடமும் தோனி விளையாடுவார். 80 வயதில் சக்கர நாற்காலியில் இருக்கும் போது கூட அவர் என்னுடைய அணியில் விளையாடுவார். அவர் மிகவும் அற்புதமான மனிதர். அவரது சாதனைகளை பார்த்தாலே தெரியும். அவரைப் போன்ற வீரரை நீங்கள் இழக்க விரும்புவீர்களா?. நான் அப்படி செய்ய மாட்டேன்” என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See