Connect with us

Athletics

800மீ ஓட்டப்பந்தையம்: ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்கள் – வரலாற்றை மாற்றி எழுதிய இந்திய வீரர்கள்

200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி தங்கம் மற்றும் வெள்ளியை வென்று அசத்தியுள்ளது. இந்தியாவின் மஞ்சித் சிங் தங்கத்தையும் ஜின்சன் ஜான்சன் வெள்ளியையும் வென்றுள்ளனர்.

இந்த ஓட்டப் பந்தயம் மிகவும் விருவிருப்பாக அமைந்துள்ளது. 700 மீட்டர் ஓடிய பின்னர் நான்காவது இடத்தில் மட்டுமே இருந்தார் மஞ்சீத். அதன் பின்னர் ஓட்டம் பிடித்த அவர் வேகமாக ஓடி ஒரு நிமிடம் 1:46:16ல் எல்லையை கடந்து தங்கம் வென்றார்.

அவருக்கு சற்று பின்னால் ஓடிவந்த ஜென்ஸ் ஜின்சன் ஜான்சன் 0.02 வினாடிகளில் தங்கத்தை இழந்தார். இதனால் அவருக்கு வெள்ளி கிடைத்தது. தடகளத்தில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் 2 இந்திய வீரர்கள் இவர்கள் தான். இதன் மூலம் தடகளத்தில் இரண்டு பதக்கங்கள் வென்ற இந்தியர்கள் என வரலாற்றை மாற்றி எழுதியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See