Connect with us

Cricket

97ல் கோலியின் சதம் மிஸ், குக் பிடித்த ஒற்றைக்கை கேட்ச், ரிஷப் பன்ட் அடித்த முதல் பந்து சிஸ்கர்… முதல் நாள் ஆட்டத்தின் ஹைலட்ஸ் வீடியோ

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 307/6 என்ற வலுவான நிலையை அடைந்தது.

இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி வெறும் 3 ரன்னில் தனது சதத்தை தவறவிட்டார், மேலும் ரகானேவின் ஒரு அற்புதமான கேட்சை அழகாக டாவி ஒற்றைக் கையில் பிடித்தார் அலைஸ்டர் குக்.

அதுபோக 20 வயதான இளம் வீரர் ரிசப் பன்ட் தனது டெஸ்ட் வாழ்க்கையின் முதல் போட்டியின் முதல் பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார். இதனை செய்த முதல் இந்திய வீரர் இவராவார்.

நேற்றைய முதல் நாள் ஆட்டதின் ஹைலைட்ஸ் வீடியோ இதோ:

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See