Connect with us

Hockey

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி

மலேசியாவில் 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி  நடைபெற்று வருகிறது.இதில் 6 அணிகள் பங்கேற்றுள்ளது.

கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி மற்றும்  கனடா அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 7-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது.  4–வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See