Connect with us

Cricket

கொரோனா அச்சம்: பிசிசிஐ தலைமையகம் மூடல்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இதுவரை 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிரிக்கெட், கால்பந்து என பல போட்டிகளை தள்ளிவைத்தனர். மேலும், இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள், ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தொடங்கும் என அறிவித்தனர்.

இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்ர்து வருவதால், மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகம் மூடப்படும் என அறிவித்தனர். மேலும், ஊழியர்கள் அனைவரும் நாளை முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரைக்கு வீட்டிலிருந்து வேலைபார்க்குமாறு அறிவித்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See