Connect with us

Football

கொரோனா வைரஸ்: உயிரிழந்த பிரபல கால்பந்து பயிற்சியாளர்.. சோகத்தில் வீரர்கள்!

உலகமெங்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதன்காரணமாக பல நாடுகளில் பார்வையாளர்களின்றி போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஒருசில நாடுகளில் போட்டிகளை ரத்து செய்துள்ளனர்.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளராக பிரான்ஸிஸ்கொ காற்சியா, கொரோனா வைரஸால் பாதிப்படைந்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த ஞாயிற்றுகிழமை உயிரிழந்துள்ளார்.

21 வயதாகும் இவர், ஆட்லெடிகோ போர்ட்டடா அல்டா கிளப்பின் பயிற்சியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் கடந்த சில நாட்களாக ரத்த புற்றுநோயால் பாதித்து வந்தாக கூறப்படுகிறது. இவரின் மறைவால், கால்பந்து வீரர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See