Connect with us

Badminton

இந்திய  ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து  கால்இறுதிக்கு முன்னேறினார்

இந்திய  ஓபன் பேட்மிண்டன் போட்டியில்  இந்திய வீராங்கனை பி.வி.சிந்து  கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டெல்லியில்  இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி  நடைபெற்று வருகிறது.இந்நிலையில்  இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில்  21–11, 21–13 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீராங்கனை டெங் ஜாய் சுவானை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See