Connect with us

Cricket

மேட்ச் 35: ஹாட்ரிக் தோல்வியில் இருந்து தப்புமா ஹைதராபாத் அணி?

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று பகல் -இரவு என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் முதல் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – இயோன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி, அபுதாபியில் நடைபெறவுள்ளது.

ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணி, இதுவரை 18 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் ஹைதராபாத் அணி 7 போட்டிகளிக்கும், கொல்கத்தா அணி 11 போட்டிகளிலும் மோதியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 8 போட்டிகள் விளையாடிய நிலையில், அதில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

8 போட்டிகள் ஆடிய கொல்கத்தா அணி, 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளது. மேலும் கொல்கத்தா அணி, இந்த போட்டியில் வெற்றிபெறும் நோக்குடன் விளையாடவுள்ளது. அதுமட்டுமின்றி ஹைதராபாத் அணி. ஹாட்ரிக் தோல்வியில் இருந்து தப்பிக்க தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுவருவதால், முதல் போட்டியே சிறப்பாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See