Connect with us

Cricket

ரவி சாஸ்திரியுடன் காதலா ? உண்மையை ஓப்பனாக கூறிய பாலிவுட் நடிகை !!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பாலிவுட் நடிகை நிர்மத் கவுர் ஆகிய இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் பிறவி வந்தது. தர்பொதுர் ரவி சாஸ்திரிக்கு 56 வயதாகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது.

ஆனால் தர்பொது 36 வயதான பாலிவுட் நடிகை நிர்மத் கவுருடன் கடந்த இரண்டு வருடங்களாக டேட்டிங் செய்து வருவதாக கடந்த 2 நாட்களாக செய்திகள் பரவிவந்தது. இந்நிலையில் இந்த செய்தியன் உண்மை தன்மை குறித்து நடிகை நிர்மத் கவுர் பேசியுள்ளார். மேலும், அது முற்றிலும் வதந்தி மட்டுமே என தந்து ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட்  செய்துள்ளார் நிர்மத் கவுர்.

இது குறித்து அவரது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

இது ஒரு புனையப்பட்ட கதை. ஆனால், இது போன்ற கதைகள் நம்மை காயப்படுத்துகின்றது. இதனால் இவற்றை குப்பையில் போடுவோம்.

என ட்வீட் செய்துள்ளார் நிர்மத் கவுர் .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See