Connect with us

Cricket

எங்கள் அணியில் நோபால் வீசுவதை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது… தல தோனி…!

இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோதி வருகிறது. மேலும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த நிலையில் முதலில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது.

மேலும் டாஸ் வீசிய பின் பேசிய கேப்டன் தோனி கூறியது, பணிக்காலம் காரணமாக முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளோம். மேலும் இரண்டாவது பேட்டிங் தேர்வு செய்தது போட்டியில் வெற்றி பெறாமல் போககாரணமாக இருந்திருக்கலாம். மேலும் பிளேஃஆப் செல்வதற்கு முன்பு 14 வது போட்டிகளில் விளையாடவுள்ளோம் இதில் அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது.

மேலும் பேசிய கேப்டன் தோனி, எங்கள் அணியில் நோபால் வீசுவதை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது,மேலும் இன்று அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See