Connect with us

Cricket

ரோஹித்தால் மட்டுமே இந்த சாதனையை செய்ய முடியம்!

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்கவீரராக களமிறங்குபவர், ரோஹித் சர்மா. இவர் இந்திய அணி சார்பாக பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில், டி-20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்கும் திறமை ரோஹித் ஒருவருக்கே உள்ளது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் தெரிவித்தார்.

ஒருநாள் போட்டிகளில் சச்சின் முதல் முதலில் இரட்டை சதம் அடித்தார். ரோஹித் சர்மா இந்த சாதனையை மூன்று முறை ரோஹித் சர்மா எட்டினார். இந்நிலையில், டி-20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆரோன் பின்ச் 172 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கொராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See