Connect with us

Cricket

PSL அரையிறுதி போட்டிகள் ரத்து.. வருத்தத்தில் ரசிகர்கள்!

இந்தியாவில் ஐபிஎல் தொடர்கள் நடைபெறுவது போலவே, பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டிகள் நடைபெற்று வருவது வழக்கம். தற்பொழுது இந்த போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், நேற்று லாஹூரில் அரையிறுதி போட்டிகள் நடக்கவிருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருவதால், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது. இதனையடுத்து, பி.எஸ்.எல் அரையிறுதி போட்டியினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See