Connect with us

Cricket

இன்றைய தினம்: உலகக்கோப்பையை முதல் முறையாக கைப்பற்றிய இலங்கை அணி!

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி, 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணியை இலங்கை அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த இறுதிப்போட்டியில் வலுவாக இருந்த ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, தங்களின் முதல் உலகக்கோப்பையுடன் கெத்தாக போஸ் கொடுத்தனர். மேலும், இந்த போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு ஜெயசூர்யா, அரவிந்த் டி சில்வா மற்றும் முரளிதரனின் பந்துவீச்சும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See