Connect with us

Cricket

லெக் ஸ்லிப்பில் வைத்து அழகாக, எளிதாக கேட்ச் பிடித்து ஜென்னிங்சை வெளியேற்றிய கே.எல் ராகுல் : வீடியோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. பொறுமையாக ஆடிய இங்கிலாந்து வீரர்கள் 60 ரன் வரை எந்த ஒரு விக்கெட்டுகளையும் இழக்காமல் களமாடினர்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் திணறினர். பின்னர் அங்கு புதிதாக வந்த ஜடேஜா கலகத்தை ஏற்படுத்தினார். இப்படியே செல்லச் செல்ல 23வது ஓவரில் முதல் பந்தில் சரியான இடத்தில் பீல்டிங் செட் செய்து அற்புதமாக விக்கெட் வீழ்த்தினார். ஜடேஜாவுடன்  அற்புதமாக பந்துவீசி அவர் நேர்த்தியாக எட்ஜ் செய்ய வைத்து ஜென்னிங்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் .

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See