Connect with us

Cricket

CSK அணிக்காக 1000 ரன் எடுப்பாரா வாட்சன்…?

இந்த வருடம் ஐபிஎல் தொடர் மிகவும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று ஏழாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி, துபாய் சர்வேதேச மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற அணியின் கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மேலும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் இன்று 10 ரன்கள் அடித்தால் அவர் சென்னை அணிக்காக 1000 ரன்கள் அடித்து விடுவார் என்று கூறபடுகிறது. மேலும் 10 ரன்கள் அடித்து 1000 ரன்களை கடந்து விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See