Connect with us

Cricket

உலகக்கோப்பை டி -20 போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும்!

உலகமெங்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதன்காரணமாக பல நாடுகளில் பார்வையாளர்களின்றி போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஒருசில நாடுகளில் கிரிக்கெட், கால்பந்து போட்டிகளை நடத்த தடைவிதித்துள்ளது.

இந்நிலையில், ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை டி-20 போட்டிகள், அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்த போட்டிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும், திட்டமிட்டபடியே இந்த டி-20 தொடர் நடக்கும் என ஐசிசி தெரிவித்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See